கோக் மீது அதிகம் பிரியம் கொண்ட டிரம்ப், கோக் தேவைப்பட்டால் அழுத்தும் பட்டனாக இதனை ஓவல் மேசையில் உருவாக்கி வைத்திருந்தார்.
அணு ஆயுதத் தாக்குதல், ட்விட்டர் கணக்கு முடக்கம், பதவியேற்பு விழா புறக்கணிப்பு என வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் தருணத்திலும் சர்சைகளுடனே விடைபெற்றிருக்கிறார் ட்ரம்ப் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க மக்கள் புதிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் தோல்வியடைந்த அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கடைசி நாளாக இன்று இருக்கிறார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, இன்று(ஜன.20) அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.
கோவிட்19 நோய்த் தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்து, பிரேசில் உள்பட 26 நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த பயணத் தடையை ஜன.26 முதல் நீக்குவதற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.சீனாவில் தோன்றிய கோவிட்19 எனும் கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளுக்குப் பரவியது.
சிறிது நேரத்திலேயே, டுவிட்டர் சமூக வலைப்பின்னல் அதன் தூய்மைப்படுத்தலைத் தொடங்கியது.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ளார். டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வாஷிங்டனில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, படைகள் குவிக்கப்படுகிறது.
டிரம்ப் துண்டுதலின் பெயரில்தான் கலவரம் உருவாகியது என்று தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் பக்கங்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டது. கருத்து சுதந்திரத்தை ட்விட்டர் நிறுவனம் தடுப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார்.