மல்லையாவை நாடு கடத்த தடையில்லை; மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்த லண்டன் நீதிமன்றம்

இந்திய அரசு தன்னை நாடு கடத்துவதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More


ரூ9,000 கோடி வங்கி கடன் மோசடி- விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரூ9,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் லண்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More


'கடன் முழுவதையும் திருப்பி செலுத்துகிறேன், எடுத்துகொள்ளுங்கள்': விஜய் மல்லையா ஆவேசம்

விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் திருப்பி செலுத்துகிறேன், அதை பெற்றுகொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். Read More


விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் ரூ.35 கோடிக்கு ஏலம்

வெளிநாடுக்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் ரூ.35 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. Read More




விஜய் மல்லையாவிற்கு மேலும் ரூ.1 கோடி அபராதம்

இங்கிலாந்தில் பதிவு செய்ய ஆன செலவு மொத்தம் 1 கோடியே 80 லட்சம் ரூபாயை இந்திய வங்கிகளுக்கு மல்லையா வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு Read More