Will-you-resign-senthil-balaji-challenges-minister-MRvijayabaskar

விஜயபாஸ்கர் அண்ணாச்சி! சொன்னது என்னாச்சு? செந்தில் பாலாஜி கேள்வி!

'நீங்கள் சொன்னது என்னாச்சு? எப்போது ராஜினமா செய்யப் போகிறீர்கள்?’ என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. சவால் விட்டுள்ளார்

May 24, 2019, 15:00 PM IST

Vijayabaskar-and-RamamohanRao-Joined-in-GH-scam

விஜயபாஸ்கரும் ராமமோகன ராவும் கூட்டு! வெளிச்சத்துக்கு வந்த ஜி.ஹெச் மோசடிகள்

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் 4 வாரத்திற்குள் மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Dec 28, 2018, 16:30 PM IST

24-000-special-buses-run-for-Pongal-festival

பொங்கல் பண்டிகைக்கு 24 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சுமார் 24 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Dec 28, 2018, 09:45 AM IST

HIV-blood-transfused-to-pregnant-lady-Vijayabaskar-scammed-the-test-tool

கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட ஹெச்.ஐ.வி ரத்தம்! கைதாகும் விஜயபாஸ்கர்?

'விருதுநகர், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். 'முதல் நடவடிக்கையே அவர் மீதுதான் எடுக்கப்பட வேண்டும்' என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

Dec 27, 2018, 16:24 PM IST

Vijayabaskar-PA-not-bother-about-CBI

சிபிஐ நெருக்கியும் ஆட்டம் அடங்கவில்லை!- கலெக்சனை விடாத விஜயபாஸ்கர் பி.ஏ!

சிபிஐ விசாரணையால் அதிமுக அமைச்சர்கள் கதிகலங்கியிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் விஜயபாஸ்கர் பதவி பறிபோகலாம் என்ற நிலையிலும், சுகாதாரத்துறையில் வேகம் வேகமாக கலெக்சன் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார் உதவியாளர் சரவணன்.

Dec 19, 2018, 14:16 PM IST


vijayabaskar-warns--cm-edappadi--and-ministers

எனக்கு குட்கா... உங்களுக்கு ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா... எடப்பாடியை எகிறி எச்சரித்த விஜயபாஸ்கர்

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணையில் சிக்கி உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்

Dec 19, 2018, 09:33 AM IST

Edappadi--to-sack--Vijayabaskar-from--Cabinet-

குட்கா ஊழல்: அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்? எடப்பாடி தீவிர ஆலோசனை!

குட்கா ஊழல் வழக்கில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கைதாவது உறுதியாகிவிட்டது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விஜயபாஸ்கர் முரண்டு பிடிப்பதால் அவரது பதவியை பறித்து அமைச்சரவையிலும் மாற்றம் செய்ய முதல்வர் எடப்பாடி முடிவு எடுத்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Dec 18, 2018, 12:58 PM IST

Vijay-babaskar-resigned-and-arrested-Gudka-scam

குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமாவா? எந்த நேரத்திலும் கைது?

குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முன்னாள் அமைச்சர் ரமணாவும் எந்நேரத்திலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர் பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கிறது.

Dec 17, 2018, 13:36 PM IST

vijayabaskar-appears-cbi-probe

குட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை- அடுத்தது கைது?

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளிடம் இன்று ரகசியமாக விசாரணைக்கு ஆஜரானார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரிடம் 8 மணிநேரம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்யும் முடிவில் சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக நாம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Dec 15, 2018, 18:01 PM IST

cbi-to-arrest-minister-vijayabaskar-Gutkha-scam

குட்கா ஊழல்: விஜயபாஸ்கரை 'தூக்குகிறது’ சிபிஐ! பி.ஏ. சரவணன் சரண்!

குட்கா ஊழல் வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

Dec 10, 2018, 22:37 PM IST