அனைத்து தொகுதியிலும் அதிமுக டெபாசிட் காலி.. தேமுதிக திடீர் சாபம்..

அதிமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் கோபமாக கூறியுள்ளார். Read More


அதிமுக கூட்டணியை உதறி தள்ளிய தேமுதிக..

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகி விட்டது. அடுத்து, அந்த கட்சி மூன்றாவது அணிக்கு போகுமா? Read More


தேமுதிக பொறுப்பாளர்கள்.. விஜயகாந்த் அறிவிப்பு..

தேமுதிக கட்சியில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More


41 தொகுதி கொடுத்தால் கூட்டணி.. அதிமுகவுக்கு தேமுதிக நிபந்தனை..

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர வேண்டுமானால், தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. Read More


தேர்தல் பிரச்சாரம்: கிளைமாக்ஸில் விஜயகாந்த் வருவார் பிரேமலதா பேட்டி

அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது- விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் கிளைமாக்ஸில் வருவார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். Read More


நடிகர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

தேமுக பொதுச் செயலாளார் வீடு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். Read More


விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. மியாட் மருத்துவமனை தகவல்..

விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More


கொரோனா பாதிக்கப்பட்ட விஜயகாந்த், பிரேமலதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.

விஜயகாந்துக்கு கொரோனா, விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம், பிரேமலதா பேட்டி. Read More


கொரோனா தொற்று இல்லை விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்.. பிரேமலதா அட்மிட்..

தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 22-ந் தேதி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி அறையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More


விஜயகாந்த் தேறி வருகிறார்.. பிரேமலதாவிடம் முதல்வர் தொலைப்பேசியில் விசாரிப்பு..

விஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதாவிடம் தொலைப்பேசியில் விசாரித்தார். விஜயகாந்த் உடல்நிலை தேறி வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. Read More