நான் ராகுலிடம் மன்னிப்பு கோருகிறேன்- மேக்ஸ்வெல்லின் ட்விட்!

ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் மற்றும் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ஜிம்மி நீஷம் இருவரும் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் 13 வது சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக், மேக்ஸ்வெல்லின் இந்த சொதப்பலான ஆட்டத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார். Read More


ரூ 2 கோடி சண்டை காட்சிக்கு வரும் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்..

முழு படத்தையே ஒரு கோடி, இரண்டு கோடியில் இயக்கும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் படத்தில் ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே ரூ 2 கோடி செலவு செய்யப்படுகிறது. பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படம் ராதே ஷ்யாம். Read More


நகைக்கடை பங்கு பிரித்து ₹ 200 கோடி மோசடி முஸ்லிம் லீக் எம்எல்ஏ கைது

நகைக் கடையில் பங்குதாரர்களை சேர்த்து பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ₹ 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் லீக் எம்எல்ஏ கமருதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்எல்ஏவாக இருப்பவர் கமருதீன். Read More


கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான காலம்.. வீடியோ வெளியிட்டு ரசிகர்களை நெகிழ்ச்சிபடுத்திய வாட்சன்!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் வாட்சன் Read More


சீனாவுடனான போரில் பயன்படுத்தபட்ட ராணுவ டாங்க் வெலிங்டன் இராணுவ மையத்திற்கு வந்தது..

அண்டை நாடுகள் நாடுகளுடனான போரில் பயன்படுத்தப்பட்ட டேங்க் ஒன்று வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து. இந்த டாங்க் 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா சீனா மற்றும் இந்தியா பாகிஸ்தான் போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது Read More


ஒன்றரை கிலோ தங்கம் வெள்ளத்தோடு போச்சு நகைக்கடை ஊழியரிடம் விசாரணை.

ஒன்றரை கிலோ தங்கத்தை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்று கூறிய நகைக்கடை ஊழியரிடம் போலீசார் சந்தேகத்தின் பெயரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More


தனிஷ்க் ஜுவல்லரி மீது கும்பல் திடீர் தாக்குதல்.. குஜராத்தில் பரபரப்பு.

தனிஷ்க் ஜுவல்லரி கடை தனது சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட பின்பும், குஜராத்தில் அந்த கடை மீது மர்மக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. Read More


கொரோனாவால் சூரத்தில் வைர ஏற்றுமதி வீழ்ச்சி.. 300 கோடி டாலர் சரிவு..

குஜராத்தில் வைரக் கற்கள் தீட்டுதல் மற்றும் ஏற்றுமதி தொழில், கொரோனாவால் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி 300 கோடி டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது. குஜராத் மாநிலம், சூரத் மாநகரத்தில் வைரக் கற்கள் தீட்டும் தொழிலும், ஜவுளித் தொழிலும் அமோகமாக நடைபெறும். Read More


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்வு..

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2020ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலில் கால்டுவெல் வேல் நம்பி தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை முக்கியமான சங்கமாகும். Read More


திருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை.. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்..

திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருக்கிறது. கொள்ளையர்கள் சிறுவர்கள் அணியும் முகமூடிகளை அணிந்து கொண்டு வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Read More