மகனுக்கு சொல்லி புரிய வையுங்கள் மோடியின் தாய்க்கு பஞ்சாப் விவசாயி கடிதம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்படி மகனுக்கு சொல்லி புரிய வையுங்கள் என்று கூறி பஞ்சாபை சேர்ந்த ஒரு விவசாயி பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். Read More


சாகித்ய அகாடமி, கலைமாமணி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் மரணம்

சாகித்ய அகாடமி மற்றும் கலைமாமணி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் (87) இன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் நாளை திருவனந்தபுரத்தில் தகனம் செய்யப்படுகிறது. Read More


4.25 லட்சம் சொற்களுடன் அகராதி உருவாக்கிய சினிமா கவிஞர்..

சினிமாவில் புதுமைகள் நிறைய படைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்க பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் ஒரு புதுமை படைத்தார். Read More



53 வயதில் பட்டப்படிப்பின் இறுதி தேர்வை எழுதி அசத்திய நடிகை.. வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்

தனது 53 ஆம் வயதில் கல்வியில் நாட்டம் கொண்டு பட்டப்படிப்பின் இறுதி தேர்வை எழுதி முடித்துள்ளார் நடிகை ஹேமா. Read More


நீட் தேர்வு எழுதுவதற்கு கவச உடையில் வந்த மாணவி

சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான மருத்துவ நுழைவு தகுதி தேர்வு (நீட்) எழுதுவதற்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை (பிபிஇ) அணிந்து ஒரு மாணவி வந்தார். Read More


சாகித்ய அகாடமி விருது பெற்றவர்...! பிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார் Read More


மூன்றுநாள் கால்ஷீட் போதும்... - நடிக்க தயார் என அறிவித்த இசைஞானி

தான் ஹீரோவாக நடிக்க தயார் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். Read More


எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More


எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தனிப்பட்ட முறையில் வருத்தமளிக்கிறது: ராமதாஸ் வேதனை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More