ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் : நாளை முதல் அமல்

ரயில் பயணத்திற்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவைக் கட்டணத்தை ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. ஏ.சி வகுப்புக்கு ரூ 30, ஏ.சி. அல்லாத வகுப்புக்கு ரூ 15 சேவைக் கட்டணமும் அதற்கு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக் கட்டணம் வசூல் நாளை முதலே அமலுக்கு வருகிறது. Read More


வீட்டு கரண்ட்பில் ரூ.128 கோடி..? உ.பி. கிராமவாசிக்கு 'ஷாக்' கொடுத்த மின் துறை

ஒரே ஒரு பேன், ரெண்டே டியூட் லைட் உள்ள முதிய தம்பதியர் வசிக்கும் கிராமவாசி ஒருவரின் சின்னஞ்சிறு வீட்டுக்கு மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? கொஞ்ச நஞ்சமல்ல... 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய் மட்டும் தானாம். இந்தப் பணத்தை சாமான்யன் கட்ட முடியுமா?முடியாததால், மின் இணைப்பை துண்டித்து விட்டமின் துறை அதிகாரிகள், பணத்தை கட்டினால் மட்டுமே மீண்டும் இணைப்பு என்று கூறி அந்த முதிய தம்பதியரை அலைக்கழிக்கின்றனராம். இந்தக் கூத்து உத்தரப் பிரதேசத்தில் தான் நடந்துள்ளது. Read More


ஆர்.டி.ஜி.எஸ். பணபரிமாற்றத்திற்கு ஜூலை 1 முதல் கட்டணம் இல்லை

ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யும் நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ். முறைகளில் அடுத்த மாதம் முதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. Read More


தமிழக மக்களுக்கு விரைவில் ஷாக்?

தமிழக மக்களுக்கு ஒரு ‘ஷாக்’ காத்திருக்கிறது. ஆம். விரைவில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தப் போகிறது தமிழக அரசு Read More


அண்ணா பல்கலை., துணைவேந்தர் முதலாளி போல் துடிப்பு காட்டுகிறார்..! -ராமதாஸ் சாடல்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக சூரப்பாவை கடுமையாக சாடியுள்ளார் ராமதாஸ். Read More


நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. அரசு வேலைக்கான தேர்வு கட்டணங்களை ரத்து செய்வோம் – ராகுல் காந்தி வாக்குறுதி!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து வகையான அரசு வேலைக்கான விண்ணப்பக் கட்டணங்கள் மற்றும் தேர்வு கட்டணங்களை ரத்து செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். Read More


"குழப்பம் நிலவி வருகிறது" - புதிய கேபிள் கட்டண முறைக்கு கால அவகாசம்!

கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகள் அமல்படுத்துவதில் கால அவகாசம் அளித்து தொலைதொடர்பு நிறுவனமான டிராய் உத்தரவிட்டுள்ளது. Read More


23 கோடி... ஷாக் தந்த கரண்ட் பில்!

வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தால் கூட இந்தத் தொகையை கட்டமுடியாது, என்று அங்கலாய்க்கிறார் அப்துல் பாஷித். அவரது வீட்டுக்கு மின்கட்டணமாக 23,67,71,524 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. Read More