Jul 31, 2020, 12:16 PM IST
கன்னட திரைப்பட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு. இவரது மகள் ரோகினி சிங். இவர் ரிசிகா சிங் என்ற பெயரில் கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். Read More
Dec 6, 2019, 18:01 PM IST
நயன்தாரா, யோகி பாபு நடித்த படம் கோல மாவு கோகிலா. நெல்சன் இயக்கியிருந்தார். அடுத்து அவர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். Read More
Dec 5, 2019, 13:53 PM IST
நான் சிறையில் இருந்து விடுதலையானதும், முதலில் காஷ்மீர் மக்களுக்காக பிரார்த்தனை செய்தேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read More
Dec 5, 2019, 09:33 AM IST
அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து ப.சிதம்பரம், திகார் சிறையில் இருந்து நேற்று(டிச.4) இரவில் விடுதலையானார். Read More
Dec 3, 2019, 22:03 PM IST
நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது. Read More
Nov 30, 2019, 18:35 PM IST
பல கோடிகள் கொட்டி திரைப்படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் கடைசி நேரத்தில் அப்படங்கள் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. Read More
Nov 30, 2019, 18:26 PM IST
நடிகர் கார்த்திக்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. Read More
Nov 28, 2019, 18:59 PM IST
கமல்ஹாசன், கவுதமி நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து தம்பி என்ற படத்தை இயக்கி உள்ளார். Read More
Nov 27, 2019, 12:12 PM IST
கார்டோசாட் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. Read More
Nov 20, 2019, 11:42 AM IST
அடுத்த மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதி என்பதற்கான சிக்னல்கள் தெரியத் தொடங்கியுள்ளது. Read More