Jan 22, 2020, 13:07 PM IST
சந்திரயான்-3 திட்டம் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். Read More
Aug 27, 2019, 11:25 AM IST
நிலவின் தென்துருவப் பகுதியில் இறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்(இஸ்ரோ) கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி மார்க்3 என்ற 640 டன் எடை கொண்ட ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. Read More
Aug 20, 2019, 13:53 PM IST
சந்திரயான்-2 விண்கலம் இன்று காலையில், புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவின் வட்டப்பாதைக்கு சென்று, சுற்றத் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வில் இது முக்கிய மைல் கல் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். Read More
Jul 18, 2019, 11:50 AM IST
சந்திரயான்-2 விண்கலம் வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. Read More
Jul 15, 2019, 13:28 PM IST
இன்று அதிகாலை விண்ணில் ஏவப்படுவதாக இருந்த சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் விண்ணில் ஏவப்படவில்லை. கோளாறு சரி செய்யப்பட்ட பின் வேறொரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. Read More
Jul 14, 2019, 10:36 AM IST
நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-2 விண்கலத்திற்கான ஜிஎஸ்எல்வி ராக்கெட் கவுன்ட் டவுன் இன்று காலை தொடங்கியது. Read More
Nov 14, 2018, 19:10 PM IST
இஸ்ரோவின் ஜிசாட்-29 செயற்கைக் கோள் வெற்றிகரமாக இன்று மாலை விண்ணில் பாய்ந்தது. Read More