Apr 12, 2021, 21:15 PM IST
மிக முக்கியாமானதாக பார்க்கப்படுவதால் இவரின் பணியும் உன்னிப்பாக கவனிக்கப்படும். Read More
Feb 22, 2021, 19:52 PM IST
இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. எனவே இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. Read More
Feb 15, 2021, 11:11 AM IST
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24ம் தேதி முதல் விருப்ப மனு கொடுக்கலாம் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலம் வரும் மே13ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் இறுதி வாரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Feb 2, 2021, 18:13 PM IST
கேப்டன் இல்லாத கப்பல் போல் 18 மாதங்களுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. Read More
Jan 22, 2021, 19:38 PM IST
இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் குளிரிலும் விடாது நடக்கிறது விவசாயிகளின் போராட்டம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. என்ன வேண்டுமானாலும் போராடுங்கள் என்று பாராமுகமாக இருந்த மத்திய அரசு திடீரென இறங்கி வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. Read More
Jan 12, 2021, 21:06 PM IST
அதேநேரத்தில், நீதிமன்றங்கள் எப்போதும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 10:51 AM IST
வில்லன் ஹீரோ, குணசித்ரம் எனப் பலமுகங்களை கொண்டவர் பிரகாஷ்ராஜ். தமிழ் தவிரக் கன்னடம்,தெலுங்கு எனப் பல மொழிகளில் நடிக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக அவர் அரசியலிலும். சமூக சேவையிலும் கவனம் செலுத்தி வருகிறார். கர்நாடகாவில்தான் பிரகாஷ்ராஜின் அரசியல் ஈடுபாடு இருக்கிறது. Read More
Dec 2, 2020, 10:38 AM IST
தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், வெடி, என் வழி தனி வழி போன்ற படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் பூனம் கவுர். இவர் கடந்த சில ஆண்டுகளாகச் சர்ச்சையில் சிக்கினார். இயக்குனர் ஒருவருடன் தொடர்பில் இருந்தவர் பின்னர் அவருடன் மோதல் ஏற்பட்டது. Read More
Nov 5, 2020, 21:15 PM IST
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை Read More
Oct 27, 2020, 09:57 AM IST
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பீகாரில் முதல் கட்டத் தேர்தல் நாளை(அக்.28) நடைபெற உள்ளது. நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் 2ம் கட்ட, 3ம் கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அங்குக் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறுகிறது. Read More