Dec 2, 2019, 09:36 AM IST
மேட்டுப்பாளையம் அருகே இன்று(டிச.2) அதிகாலையில் 4 வீடுகள் இடிந்து விழுந்து 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சிலரை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். Read More
Nov 6, 2019, 21:50 PM IST
பாகுபலி பட வில்லன் நடிகர் ராணா தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். Read More
Nov 4, 2019, 13:53 PM IST
பாகுபலி படத்தையடுத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிகின்றனர். Read More
Oct 21, 2019, 09:23 AM IST
காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நுழைந்து 3 தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. Read More
Oct 19, 2019, 19:30 PM IST
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி ஆகியோர் லண்டனில் நடந்த பட விழாவில் பங்கேற்றனர். Read More
Oct 12, 2019, 17:41 PM IST
பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகம் படத்தில் நடித்த அனுஷ்கா அதன் பிறகு பல மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். Read More
Oct 9, 2019, 10:58 AM IST
ராஜஸ்தானில் துர்கா சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது நீரில் மூழ்கி 10 பேர் உயிரிழந்தனர். Read More
Oct 8, 2019, 16:41 PM IST
பாகுபலி படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். வில்லனாக ராணா நடித்திருந்தார். அவரது கட்டுமஸ்தான உடற்கட்டை பாராட்டாதவர்களே இல்லை. அந்தளவுக்கு உடற்பயிற்சி செய்து தனது தோற்றத்தை மெருகேற்றியிருந் தார் ராணா.. Read More
Oct 7, 2019, 08:27 AM IST
மொபைல் போனில் ஆன்லைன் கேம் விளையாடி, ரூ.78 லட்சம் கடனாளி ஆகிவிட்ட ஐ.டி. கம்பெனி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். Read More
Sep 26, 2019, 16:51 PM IST
சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா திரைப்படம் ஹிந்தி மொழியில் மட்டும் 1500 தியேட்டர்களில் வெளியாகின்றது. Read More