Feb 24, 2021, 09:56 AM IST
கடந்த சில நாட்களாக நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது. சில வெளிநாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. Read More
Feb 13, 2021, 19:18 PM IST
டாலர் சிட்டி, மினி ஜப்பான் என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படும் தொழில் நகரம் திருப்பூர். உலக அளவில் பின்னலாடை தொழிலில் பிரபலமான விரைவில் அந்தப் பெருமையை இழந்து விடும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. Read More
Feb 11, 2021, 11:14 AM IST
திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடை பெறவுள்ளது. இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. Read More
Jan 5, 2021, 16:28 PM IST
உலகளவில் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான வியட்நாமில் தற்போது அரிசி உற்பத்தி குறைந்துள்ளது. Read More
Nov 3, 2020, 14:04 PM IST
பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெற்றோர், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் Read More
Sep 6, 2020, 11:20 AM IST
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கூட பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தின் மிக பெரிய நம்பிக்கை ரேஷன் கடை எனும் பொது விநியோக திட்டம் தான் . Read More
Feb 3, 2020, 11:04 AM IST
சீனாவில் கொரோனா வைரஸ் நோய் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. Read More
Feb 1, 2020, 10:56 AM IST
கொரோனா வைரஸ் நோய் தாக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. Read More
Jan 30, 2020, 15:14 PM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்தது. இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில் ஒரு மாணவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 28, 2020, 12:43 PM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. மேலும் 4500 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read More