Oct 23, 2019, 09:36 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளில வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More
Aug 12, 2019, 14:02 PM IST
தைரியமாகவும் துணிச்சலாகவும் 2.5 கி.மீ தூரம் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர்ந்து, பெங்களூருவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றார். இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த வீரரின் துணிச்சல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. Read More
Aug 11, 2019, 09:27 AM IST
குஜராத்தில் சிக்கித் தவித்த 15 வயது சிறுமி ஒருவரை விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வெள்ளத்தின் நடுவே, அந்தரத்தில் கயிற்றைப் பிடித்துத் தொங்கியபடி துணிச்சலாக அந்தச் சிறுமி ஹெலிகாப்டரில் ஏறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Aug 9, 2019, 12:31 PM IST
குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், இன்று காலையில் மக்கள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Jul 27, 2019, 22:29 PM IST
மகாராஷ்டிராவில் மும்பை அருகே நடுவழியில்,மழை வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்ட மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். 10 மணி நேரத்திற்குள் மேலாக உயிரைக் கையில் பிடித்தபடி தவித்த 700 -க்கும் மேற்பட்ட பயணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், கடற்படை மற்றும் விமானப் படையினரும் படகு, ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்டது, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. Read More
Apr 9, 2019, 12:26 PM IST
வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பணம் அனுப்பிவைக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. Read More
Mar 28, 2019, 12:40 PM IST
பாடியில் இன்று காலை தே.மு.தி.க. பிரமுகரை 6 பேர் கொண்ட கும்பல் சரிமாரி தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More