எஸ். எம். கணபதி | Feb 10, 2020, 09:29 AM IST
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Feb 7, 2020, 13:52 PM IST
டிஎன்பிஎஸ்சி ஊழல்களில் சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை, அப்போலோ அகடமி தொடர்புகள் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Feb 7, 2020, 13:50 PM IST
நடிகர் விஜய் இன்று மீண்டும் நெய்வேலி சுரங்கத்திற்கு வந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். Read More
எஸ். எம். கணபதி | Feb 7, 2020, 13:45 PM IST
டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை கலைக்க உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 10ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 7, 2020, 12:43 PM IST
டிஎன்பிஎஸ்சியின் மிகப் பெரிய ஊழலை மூடிமறைக்கும் சதித்திட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஈடுபட்டுள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 7, 2020, 11:38 AM IST
காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீது பாதுகாப்பு சட்டம் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். வரலாறுகளை மறந்து விட்டு, பிரதமர் மோடி பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 7, 2020, 11:34 AM IST
டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய பொறியாளர் தேர்வுகளிலும், வி.ஏ.ஓ. தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. 8 லட்சம், 10 லட்சம் கொடுத்தவர்களுக்குத்தான் அரசு வேலை கிடைத்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 7, 2020, 11:32 AM IST
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைத் தொடர்ந்து, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதன்படி, அவர்களை எந்த விசாரணையுமின்றி 2 ஆண்டுகள் சிறைக்காவலில் வைக்கலாம். Read More
எஸ். எம். கணபதி | Feb 6, 2020, 14:01 PM IST
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். Read More
எஸ். எம். கணபதி | Feb 6, 2020, 13:59 PM IST
எனது பேரனை போல் நினைத்துதான் சிறுவனை செருப்பு கழட்டி விடச் சொன்னேன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார். Read More