எஸ். எம். கணபதி | Dec 18, 2019, 12:40 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இது தொடர்பான 60 மனுக்களின் விசாரணையை ஜன.22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 18, 2019, 11:02 AM IST
பகுஜன்சமாஜ் கட்சியினர் இன்று தனியாக சென்று ஜனாதிபதியை சந்தித்தனர். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று அவரை சந்தித்து மனு கொடுத்தனர். Read More
எஸ். எம். கணபதி | Dec 18, 2019, 10:46 AM IST
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 18, 2019, 10:40 AM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையில் பாஜக உறுப்பினர் யாரும் இடம் பெற மாட்டார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 18, 2019, 10:35 AM IST
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை : முஸ்லிம் விரோத தேசமாக இந்தியாவை மாற்ற இந்த குடியிருப்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம் மூலம் பாஜக துடிக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Dec 18, 2019, 09:01 AM IST
மக்களின் குரல்களை ஒடுக்கும் மோடி அரசுக்கு இரக்கமே இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்தார். Read More
எஸ். எம். கணபதி | Dec 18, 2019, 08:45 AM IST
பாகிஸ்தான் மக்கள் அனைவருக்குமே குடியுரிமை தருவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கும் துணிச்சல் காங்கிரசுக்கு இருக்கிறதா? என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Dec 17, 2019, 14:11 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பது தமிழினத்திற்கு செய்த துரோகமாகும் என்று கமல் கருத்து கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 17, 2019, 13:14 PM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தேசத் துரோக வழக்கில் மரணதண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 17, 2019, 13:05 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க நாளை(டிச.18) அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக நடத்துகிறது. Read More