எஸ். எம். கணபதி | Dec 12, 2019, 10:34 AM IST
சூரியனுடைய வெளிப்புறத்தை ஆய்வு செய்யும் வகையில் பி.எஸ்.எல்.வுி ராக்கெட் மூலம் ஆதித்யா- எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 12, 2019, 09:38 AM IST
பாஜகவின் கொள்கைதான் அதிமுகவின் கொள்கை என்றால், கட்சியின் பெயரில் மட்டும் அண்ணா எதற்கு? என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 12, 2019, 09:13 AM IST
இந்த மசோதா ஒரு நயவஞ்சகமான மசோதாவாக உள்ளது. அண்டை நாடுகள் என்று பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை கொண்டு, அங்கு மதரீதியாக பாதிக்கப்படுவர்களை எடுத்து கொண்டிருந்தால், பூடானைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், இலங்கையைச் சேர்ந்த இந்துக்களை ஏன் எடுத்து கொள்ளவில்லை? இது போன்ற கேள்விகளுக்கு யார் பதிலளிப்பார்கள்? - ப.சிதம்பரம் Read More
எஸ். எம். கணபதி | Dec 12, 2019, 08:55 AM IST
குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையிலும்(ராஜ்யசபா) நிறைவேறியது. ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Dec 11, 2019, 17:16 PM IST
தெலங்கானா என்கவுன்டர் குறித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Dec 11, 2019, 16:52 PM IST
குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டில் நடந்த கலவரங்கள், தூண்டிவிடப்பட்டதல்ல என்றும், அப்போதைய மோடி அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 11, 2019, 16:30 PM IST
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: சில எதிர்க்கட்சிகள், பாகிஸ்தான் குரலை ஒலிக்கின்றன என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். Read More
எஸ். எம். கணபதி | Dec 11, 2019, 14:18 PM IST
உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 11, 2019, 14:06 PM IST
நெஞ்சில் உரமுமின்றி என்று தொடங்கும் பாரதியார் பாடல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். Read More
எஸ். எம். கணபதி | Dec 11, 2019, 13:37 PM IST
உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கூறினார். Read More