எஸ். எம். கணபதி | Dec 3, 2019, 16:01 PM IST
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடருவதால், நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 3, 2019, 15:52 PM IST
இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார் என்று ட்விட்டரில் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 3, 2019, 14:19 PM IST
மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். Read More
எஸ். எம். கணபதி | Dec 3, 2019, 13:33 PM IST
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 6 வழி பறக்கும் சாலையாகவும், செங்கல்பட்டு-திண்டிவனம் சாலை 8 வழிச் சாலையாகவும் மாற்றும் பணி தொடங்கியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 3, 2019, 12:51 PM IST
மேட்டுப்பாளையத்தில் 17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 3, 2019, 12:02 PM IST
மகாராஷ்டிராவில் சேர்ந்து பணியாற்ற எனக்கு மோடி அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை நான் மறுத்து விட்டேன் என்று சரத்பவார் கூறியிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Dec 3, 2019, 11:37 AM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், நிலவில் மோதிய பகுதிைய நாசாவின் எல்.ஆர்.ஓ. செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இந்த படங்களை ஆய்வு செய்து, லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க நாசாவுக்கு மதுரை இன்ஜினீயர் உதவியிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Dec 3, 2019, 11:08 AM IST
முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் அவசரமாக அழைத்துள்ளது. இதையடுத்து, டெல்லி சென்றுள்ள அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Dec 3, 2019, 10:45 AM IST
உள்ளாட்சி தேர்தல் பழைய மாவட்டங்களின் அடிப்படையில்தான் நடத்தப்படும் என்றும், புதிய மாவட்டங்களுக்கு மறுவரையறை செய்யும் பணி, உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு நடக்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Dec 3, 2019, 10:32 AM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், நிலவில் மோதிய பகுதிைய நாசாவின் எல்.ஆர்.ஓ. செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. Read More