எஸ். எம். கணபதி | Nov 27, 2019, 12:24 PM IST
பிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 27, 2019, 12:12 PM IST
கார்டோசாட் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Nov 27, 2019, 11:26 AM IST
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கழிந்த நிலையில், சட்டசபை இன்று முதல் முறையாக கூடியது. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். Read More
எஸ். எம். கணபதி | Nov 27, 2019, 11:22 AM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று(நவ.27) காலை சந்தித்து பேசினர் Read More
எஸ். எம். கணபதி | Nov 27, 2019, 11:09 AM IST
மகாராஷ்டிராவில் முதலமைச்சராக உத்தவ்தாக்கரே, நாளை மாலை பொறுப்பேற்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Nov 27, 2019, 11:00 AM IST
சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவாரை சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, சட்டசபை வாயிலில் மகிழ்ச்சியுடன் கட்டியணைத்து வரவேற்ற காட்சி உருக்கமாக இருந்தது. Read More
எஸ். எம். கணபதி | Nov 26, 2019, 17:27 PM IST
சிவசேனா கூட்டணியை இப்போதைக்கு அசைக்க முடியாது என்பதை உணர்ந்த பாஜக பணிந்தது. முதல்வர் பதவியில் இருந்து பட்நாவிஸ் ராஜினாமா செய்தார். Read More
எஸ். எம். கணபதி | Nov 26, 2019, 14:50 PM IST
மகாராஷ்டிரா வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, ஜனநாயக மாண்புகளையும், அரசியல் சட்ட நெறிமுறைகளையும் உறுதி செய்துள்ளது என்று சரத்பவார் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 26, 2019, 14:40 PM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு நாளை கவிழ்ந்தால், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரும். Read More
எஸ். எம். கணபதி | Nov 26, 2019, 14:33 PM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு, சட்டசபையில் நாளை நம்பிக்ைக வாக்கெடுப்பு கோரும் நிலையில், இன்றிரவு கிரிக்கெட் கிளப்பில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. Read More