எஸ். எம். கணபதி | Oct 28, 2019, 09:20 AM IST
உலகையே அச்சுறுத்தி வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் குழு தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 28, 2019, 08:25 AM IST
தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆள்துளை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை உடனடியாக மூடப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Oct 28, 2019, 08:16 AM IST
ஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு குழி தோண்டிய ரிக் இயந்திரம் பழுதடைந்தது. 2வது இயந்திரம் மூலம் மீண்டும் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. 4வது நாளாக மீட்பு பணி நீடிப்பது மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Oct 27, 2019, 21:38 PM IST
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று(அக்.27) தீபாவளி கொண்டாடினார். Read More
எஸ். எம். கணபதி | Oct 27, 2019, 21:34 PM IST
அரியானாவில் முதல்வராக கட்டார் மீண்டும் பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பொறுப்பேற்றார். Read More
எஸ். எம். கணபதி | Oct 26, 2019, 20:57 PM IST
அரியானாவில் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. முதல்வராக கட்டார் பொறுப்பேற்கிறார். சவுதாலா பேரன் துஷ்யந்த் துணை முதல்வராகிறார். Read More
எஸ். எம். கணபதி | Oct 26, 2019, 20:20 PM IST
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மாரடைப்பால் மரணம் அடைந்தார். Read More
எஸ். எம். கணபதி | Oct 26, 2019, 19:45 PM IST
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தையை 24 மணி நேரமாகியும் மீட்க முடியாமல், பேரிடர் படையினர் போராடி வருகின்றனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 26, 2019, 09:42 AM IST
ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், கோவா கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னராக கிரிஷ்சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 26, 2019, 09:36 AM IST
பாஜகவிடம் இருந்த பிடியை (கன்ட்ரோல்) மக்கள் திருப்பி எடுத்து கொண்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். Read More