எஸ். எம். கணபதி | Oct 26, 2019, 09:30 AM IST
பிகில் படம் ஓடும் தியேட்டரில் விஜய் மெழுகு சிலை வைப்பதற்கு போலீஸ் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் ரசிகர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 26, 2019, 09:22 AM IST
கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 25, 2019, 13:49 PM IST
அ.ம.மு.க.வில் அதிருப்தியடைந்து தினகரனிடம் ஒதுங்கியிருக்கும் பெங்களூரு புகழேந்தி, சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். Read More
எஸ். எம். கணபதி | Oct 25, 2019, 13:33 PM IST
மகாராஷ்டிராவில் 8 அமைச்சர்களும், அரியானாவில் 7 அமைச்சர்களும் தோல்வி அடைந்தது பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 25, 2019, 12:23 PM IST
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 25, 2019, 12:11 PM IST
பாஜகவின் அகந்தையால்தான் மகாராஷ்டிராவில் அக்கட்சியின் வாக்குகள் சரிந்துள்ளது என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 25, 2019, 11:43 AM IST
அரியானாவில் பாஜகவுக்கு எதிராக வெற்றி பெற்ற அனைவரும் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வர வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஹுடா விடுத்த அழைப்பை சுயேச்சைகள் நிராகரித்தனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 25, 2019, 11:27 AM IST
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரின் அராஜகத்தால், ஓசூரில் உள்ள தியேட்டர்களில் பிகில் படத்தின் முதல் நாள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ரசிகர் மன்றத்தினர் வன்முறையில் இறங்கினர். Read More
எஸ். எம். கணபதி | Oct 25, 2019, 10:43 AM IST
அரியானாவில் தொங்குசட்டசபை ஏற்பட்ட போதும், 40 இடங்கள் பெற்ற தனிப்பெரும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Oct 24, 2019, 18:15 PM IST
வருங்காலத்திலும் அதிமுக கூட்டணி நீடிக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More