எஸ். எம். கணபதி | Oct 17, 2019, 14:59 PM IST
பொருளாதார வீழ்ச்சியால் மகாராஷ்டிரா கடும் பாதிப்படைந்துள்ளது. 5 ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 17, 2019, 14:54 PM IST
சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 17, 2019, 14:50 PM IST
டெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டம் நவம்பர் 4ம் தேதி அமலுக்கு வருகிறது. விதிகளை மீறும் வாகனங்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 17, 2019, 14:45 PM IST
அதிமுகவின் 48வது ஆண்டு விழா இன்று அக்கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மாலை அணிவித்தனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 17, 2019, 13:30 PM IST
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலிலும் தொடரும். நிதிஷ்குமார்தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 17, 2019, 12:54 PM IST
சவுதி அரேபியாவில் கனரக வாகனத்தின் மீது படுவேகமாக வந்து மோதிய டீலக்ஸ் பஸ் தீப்பற்றியது. இந்த விபத்தில் 35 பேர் உடல் கருகி பலியாயினர். Read More
எஸ். எம். கணபதி | Oct 17, 2019, 12:47 PM IST
அசுரன் படத்தைப் பார்த்து விட்டு தன்னை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 17, 2019, 12:40 PM IST
அசுரன் திரைப்படம் பார்த்த மு.க.ஸ்டாலின், அசுரன் படம்் அல்ல, பாடம் என்று ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, வெற்றிமாறன் மற்றும் தனுஷை தொடர்பு கொண்டு அவர் பாராட்டினார். Read More
எஸ். எம். கணபதி | Oct 17, 2019, 12:29 PM IST
காஷ்மீரில் பிரிவு 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து போராட்டம் நடத்தி கைதான பரூக் அப்துல்லாவின் மகளும், சகோதரியும் விடுதலை செய்யப்பட்டனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 16, 2019, 17:21 PM IST
துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. அதிமுகவில் ஒரு சில துரோகிகளை நீக்கி விட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். Read More