எஸ். எம். கணபதி | Oct 6, 2019, 08:52 AM IST
தாய்லாந்து நாட்டில் ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியதும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சைக்குப் பின், அந்த நீதிபதி பிழைத்து கொண்டார். Read More
எஸ். எம். கணபதி | Oct 6, 2019, 08:08 AM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read More
எஸ். எம். கணபதி | Oct 6, 2019, 08:00 AM IST
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டுமென்று பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 5, 2019, 13:54 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று காலையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 5, 2019, 13:50 PM IST
மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை வாபஸ் வாங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 5, 2019, 13:11 PM IST
இந்திய விண்வெளி கழகத்தின்(இஸ்ரோ), தேசிய தொலையுணர்வு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி எஸ்.சுரேஷ்குமார்(56), ஐதராபாத்தில் வசித்து வந்தார். அமீர்பேட்டை எஸ்.ஆர். நகரில் அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். Read More
எஸ். எம். கணபதி | Oct 5, 2019, 12:51 PM IST
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இருநாட்டு வர்த்தக, கலாசார உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 5, 2019, 12:44 PM IST
ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 5, 2019, 12:21 PM IST
சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Oct 5, 2019, 12:10 PM IST
மும்பை ஆரோ காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். Read More