எஸ். எம். கணபதி | Sep 24, 2019, 14:29 PM IST
Vikravandi, assembly bye election, dmk candidate, Pughazhendhi, mk Stalin announced, விக்கிரவாண்டி, இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் புகழேந்தி,மு.க.ஸ்டாலின் அறிவிப்பு Read More
எஸ். எம். கணபதி | Sep 23, 2019, 17:55 PM IST
இந்தியாவில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நிறுத்தி விட்டால், அதற்கு பிறகு இந்தியா, இந்தியாவாக இருக்காது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Sep 23, 2019, 17:52 PM IST
கோவையில் பிகில் படத்தின் போஸ்டரை கிழித்து இறைச்சிக் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Sep 23, 2019, 15:30 PM IST
கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள், இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Sep 23, 2019, 13:59 PM IST
விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ கட்சி ஆரம்பிக்கட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் விஜய்யை கிண்டலடித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Sep 23, 2019, 13:45 PM IST
பிரதமர் மோடியின் ஹுஸ்டன் பேச்சை கிண்டலடித்து, திகார் சிறையில் உள்ள ப.சிதம்பம் ட்விட் பதிவிட்டிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Sep 23, 2019, 13:41 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை சோனியாகாந்தியும், மன்மோகன்சிங்கும் சந்தித்து பேசினர். Read More
எஸ். எம். கணபதி | Sep 23, 2019, 13:01 PM IST
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது பரபரப்பான விவாதமாகி உள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Sep 23, 2019, 08:18 AM IST
ஹுஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்தியாவில் எல்லாம் சவுக்கியம் என்று தமிழில் பேசி அசத்தினார். Read More
எஸ். எம். கணபதி | Sep 23, 2019, 07:53 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடிக்கு ஹுஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள் பாராட்டு தெரிவித்தனர். Read More