எஸ். எம். கணபதி | Sep 17, 2019, 12:52 PM IST
ஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாதராவ் தற்கொலையில் சந்தேகம் எழுவதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Sep 17, 2019, 12:29 PM IST
ராஜஸ்தானில் திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Sep 17, 2019, 11:50 AM IST
பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை மாலை சந்திக்கிறார். இது தேசிய அரசியலில் பல்வேறு யூகங்களை இப்போதே கிளப்பி வருகிறது. Read More
எஸ். எம். கணபதி | Sep 17, 2019, 11:35 AM IST
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும், இந்தியாவில் உள்ள பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Sep 17, 2019, 11:28 AM IST
பிரதமர் நரேந்திரமோடிக்கு இன்று 69வது பிறந்த நாள். இதையொட்டி குஜராத்திற்கு சென்ற அவர், முதல் முறையாக நிரம்பியுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பார்வையிட்டார். Read More
எஸ். எம். கணபதி | Sep 17, 2019, 10:05 AM IST
இந்தியாவில் பல மொழிகள் இருப்பது அதன் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Sep 17, 2019, 09:56 AM IST
தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Sep 17, 2019, 09:39 AM IST
இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் வரும் 20ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Sep 17, 2019, 09:19 AM IST
காஷ்மீர் மாநிலமே ஒரு சிறையாக மாற்றப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Sep 16, 2019, 14:13 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீருக்கு செல்வதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. Read More