எஸ். எம். கணபதி | Jul 6, 2019, 11:18 AM IST
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்து விட்டது. தமிழகத்திலும் இதை நிறைவேற்றும் வகையில் பிராமணர் உள்பட முன்னேறிய வகுப்பினருக்கும் ஜாதிச் சான்றிதழ் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jul 6, 2019, 11:07 AM IST
ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை இரும்புக் கரம் கொண்டு தடுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டாலே நஷ்டத்தை தவிர்க்கலாம். அதன் மூலம், ஆவின் பால் விலையை உயர்த்தாமலேயே கொள்முதல் விலையை அதிகரித்து தரலாம் என்று பால் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jul 6, 2019, 09:09 AM IST
ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளால் கடுமையாக பாதித்திருந்த இலங்கை சுற்றுலா தொழில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இன்றும், கட்டாயம் பார்க்க வேண்டிய நாடாக இலங்கை இருப்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 6, 2019, 09:05 AM IST
வருங்காலத்தில் காங்கிரஸ் நிதியமைச்சர் ஐபேடு கொண்டு வந்து பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று ப.சிதம்பரம் கிண்டலாக தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 5, 2019, 14:14 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராவதால், சிதம்பர ரகசியங்கள் விரைவில் அம்பலமாகும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கிண்டலடித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 5, 2019, 14:04 PM IST
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி இரண்டரை சதவீீதம் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்கம் விலை அதிகரிக்கப் போகிறது. Read More
எஸ். எம். கணபதி | Jul 5, 2019, 13:35 PM IST
ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது, வீட்டுக் கடன் வட்டியில் அதிகபட்சம் மூன்றரை லட்சம் வரை வரிவிலக்கு சலுகை பெறலாம் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 5, 2019, 13:26 PM IST
பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் புதிய வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 5, 2019, 12:33 PM IST
தேசதுரோக வழக்கின் தீர்ப்பில் வைகோ குறைந்தபட்சத் தண்டனை கேட்டதாக நீதிபதி எழுதியிருப்பதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 5, 2019, 12:26 PM IST
கோவை சூலூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் , சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் வந்து நின்று உள்ளது. அதை அப்பகுதியில் ரோந்து சென்ற மதுவிலக்கு பிரிவு போலீசார் கவனித்துள்ளனர். Read More