எஸ். எம். கணபதி | Jun 11, 2019, 08:40 AM IST
சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு திடீரென நேற்றிரவு(ஜூன்10) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Jun 10, 2019, 14:29 PM IST
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் இன்று பிற்பகல் 2 மணிக்கு மரணம் அடைந்தார் Read More
எஸ். எம். கணபதி | Jun 10, 2019, 13:15 PM IST
கந்துவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது Read More
எஸ். எம். கணபதி | Jun 10, 2019, 12:34 PM IST
அசாமில் கலாச்சார விழா ஒன்றில் நடனமாடிய பெண்களிடம் ஆடைகளை களைந்து விட்டு நடனமாடக் கூறி மிரட்டியது ஒரு கும்பல். அவர்களிடம் தப்பியோடிய நடன மங்கைகள், காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் Read More
எஸ். எம். கணபதி | Jun 10, 2019, 12:23 PM IST
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகும், கலவரங்கள் தொடர்ந்ததால், அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மம்தா அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது Read More
எஸ். எம். கணபதி | Jun 10, 2019, 11:41 AM IST
அ.தி.மு.க.வில் தற்போது தனித்தனி அணிகளாக நிர்வாகிகள் பிரிந்து, பதவிகளை பெறுவதற்காக காய் நகர்த்தி வருகிறார்கள். இதனால், கட்சியில் குழப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Jun 10, 2019, 10:39 AM IST
நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் எதுவும் கலக்கவில்லை என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரும், பாக்யராஜூம் மறுத்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Jun 9, 2019, 14:05 PM IST
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பொறுப்பேற்றுள்ள தே.ஜ. கூட்டணி ஆட்சியில் தி.மு.க. சேரும் என்பது பொய்ச் செய்தி என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jun 9, 2019, 13:38 PM IST
இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொழும்புவில் கடந்த ஏப்ரலில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தினார். Read More
எஸ். எம். கணபதி | Jun 9, 2019, 13:28 PM IST
தேர்தல் தோல்விக்குப் பின், அ.தி.மு.க.வில் ராஜன் செல்லப்பா எழுப்பிய ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More