Balaji | Jan 1, 2021, 16:57 PM IST
கடந்த ஆண்டில் இந்திய சில்லரை வர்த்தக சந்தையில் மிகமுக்கியமான வர்த்தக ஒப்பந்தமாக விளங்கும் Read More
Balaji | Jan 1, 2021, 16:04 PM IST
தமிழகத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. Read More
Balaji | Dec 31, 2020, 18:25 PM IST
ஒவ்வொரு மனிதருக்கும் மன அமைதி என்பது அவசியம் தேவை . மன அமைதி இல்லை என்றால் ஒரு வெறுப்பு, மனோ வியாதி, திருப்தியின்மை, ஏமாற்றம் மற்றும் கவலைகளுடனும் வாழவேண்டிய கட்டாயம் ஏற்படும். Read More
Balaji | Dec 31, 2020, 17:59 PM IST
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வசந்தி. இவர் திருப்பதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இஸ்ரோவில் இருந்து திருப்பதிக்கு வந்தார் வசந்தி Read More
Balaji | Dec 31, 2020, 17:41 PM IST
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த வாகனங்கள் நின்று செல்ல கால தாமதமாகும் என்பதால் தானியங்கி முறையில் கட்டணங்களை வசூலிக்கும் பாஸ்டாக் ( fastag) எனப்படும் டிஜிட்டல் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Balaji | Dec 31, 2020, 17:31 PM IST
இரண்டாம் கட்ட கொரோனா பரவலாம் என்ற அச்சத்தில் தமிழகத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். Read More
Balaji | Dec 31, 2020, 17:23 PM IST
ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு பேசுவதற்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா ஜியோ நிறுவனம் கட்டணமாக வசூலித்து வந்தது.பிற நெட்வொர்க்குகளுடன் இணைப்புக்கான கட்டணம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அப்போது அறிவித்தது Read More
Balaji | Dec 31, 2020, 16:54 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது வரையே பணிக் காலம். என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது.அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும். Read More
Balaji | Dec 31, 2020, 16:49 PM IST
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :தமிழகச் சட்டமன்றத்திற்கு உரியக் காலத்திலேயே தேர்தல் நடப்படும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு எதுவும் இல்லை. Read More
Balaji | Dec 30, 2020, 20:24 PM IST
தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். Read More