Balaji | Dec 27, 2020, 13:44 PM IST
அமமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நடிகர் செந்திலை நீக்கி கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உத்தரவிட்டுள்ளார். Read More
Balaji | Dec 27, 2020, 12:06 PM IST
ஜல்லிக்கட்டு போட்டிக்கான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு காளை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Read More
Balaji | Dec 27, 2020, 12:04 PM IST
கோவை அருகே காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து உலா வருவதால் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். Read More
Balaji | Dec 27, 2020, 11:56 AM IST
கோவை போத்தனூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Balaji | Dec 27, 2020, 11:55 AM IST
தற்போது கார்களின் இருந்தால் முன்புறம் பம்பர் பொருத்தப்பட்டு இருந்தால் அதை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Balaji | Dec 26, 2020, 20:21 PM IST
நேபாள நாட்டின் நாடாளுமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென கலைக்கப்பட்டது. பிரதமர் ஒலி இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். உட்கட்சிப் பூசல் காரணமாகவே நாடாளுமன்றத்தை கலைத்தார் என்று தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது. Read More
Balaji | Dec 26, 2020, 20:18 PM IST
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழக அரசு கடந்த 23 ஆம் தேதி அனுமதி அளித்து இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது மேலும் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது Read More
Balaji | Dec 26, 2020, 18:17 PM IST
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழகத்தில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் உயர்வான நோக்குடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1997 ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. Read More
Balaji | Dec 26, 2020, 14:21 PM IST
கொரானா தொற்று காரணமாகக் குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ஆம் தேதி நீக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.எனினும் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைந்துவிட்டது. Read More
Balaji | Dec 26, 2020, 11:42 AM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அதிகப்படியான தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வரும் சூழலில் உசிலம்பட்டி அருகே உள்ள கொங்க பட்டி என்ற கிராமத்தில் சீலக்காரியம்மன் கோவில் அருகே ஒரு கல்லில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. Read More