Balaji | Dec 1, 2020, 21:15 PM IST
கொரோனா நோயாளிகள் குடியிருக்கும் வீட்டுக் கதவில் அவர்களைப்பற்றிய விவரங்களை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Balaji | Dec 1, 2020, 19:25 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதில் இருவர் கணவன் மனைவி ஆவர். Read More
Balaji | Dec 1, 2020, 19:21 PM IST
கொரோனா தொற்று பரவலுக்கு பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ரயில்கள் இயக்கப்படவில்லை. Read More
Balaji | Dec 1, 2020, 15:24 PM IST
ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப் பல கட்டுப்பாடுகள் இருந்து வந்த நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிமையாக்கும் நடவடிக்கையாக, கடந்த ஆண்டு டிசம்பரில், நெப்ட் எனப்படும் (NEFT) பரிவர்த்தனை ஆண்டு முழுவதும் எல்லா நாட்களிலும் எந்த நேரமும் ( 24x7x365) மேற்கொள்ள முடியும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது . Read More
Balaji | Dec 1, 2020, 12:07 PM IST
பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கக் கோரிய ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார் Read More
Balaji | Dec 1, 2020, 11:52 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More
Balaji | Nov 30, 2020, 20:14 PM IST
குமரி மாவட்டத்திலிருந்து 170 விசைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1500 மீனவர்களுக்கு புயல் தகவல் கிடைக்கவில்லை என்பதால் அவர்களது குடும்பத்தினர் பதட்டம் அடைந்துள்ளனர். Read More
Balaji | Nov 30, 2020, 20:11 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்க பட்டிருந்த செந்தூர், காரைக்கால் மற்றும் மதுரை- புனலூர் விரைவு சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்க க்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Balaji | Nov 30, 2020, 19:59 PM IST
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடில் மருத்துவ கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது Read More
Balaji | Nov 30, 2020, 19:42 PM IST
நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கர்ணன் ஏன் கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். Read More