Chandru | Dec 21, 2019, 18:33 PM IST
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் சைக்கோ. இதில் நித்யா மேனன், அதிதி ராவ் நடித்துள்ளார். இந்த ஆண்டின் இனிய இசையாகவும் அதிரடி படமாகவும் சைக்கோவை பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், வரும் ஜனவரி 24ம் தேதிக்கு சைக்கோ படம் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. Read More
Chandru | Dec 21, 2019, 18:16 PM IST
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டக்கார்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு எதிராக இந்தி நடிகையும் பிரியங்கா சோப்ராவின் தங்கையுமான பரிணிநிதி சோப்ரா கருத்துதெரிவித்தார். இதையடுத்து அவர், பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ அமைப்பின் தூதர் பதவியிலிருந்து நீக்கப்படார் என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Chandru | Dec 21, 2019, 18:11 PM IST
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்த மீனா அவரை அப்படத்தில் ரஜினி அங்கிள் என்று அழைப்பார். பின்னர் அவரே ரஜினியுடன் முத்து எஜமான் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தார். அதுபோல் பேபி மானஸி ரஜினியை சேட்டா (அண்ணன்) என்று அழைத்திருக்கிறார். Read More
Chandru | Dec 20, 2019, 16:20 PM IST
நடிகர் ஜெய், நடிகை அஞ்சலி காதலிப்பதாக ஆண்டுகணக்கில் கிசுகிசு வெளிவந்த வண்ணம் இருக்கிறது. Read More
Chandru | Dec 20, 2019, 16:15 PM IST
புற்றீசலிலில் புறப்படுவதுபேர் படத்துக்கு படம் நடிகர், நடிகைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தனக்கான இடத்தை பிடிக்கின்றனர். மற்றவர்கள் வாய்ப்பில்லாமல் விலகுகிறார்கள். Read More
Chandru | Dec 20, 2019, 16:09 PM IST
கிருஷ்ணரோகாந்த் இயக்கும் முதல்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இதில் கதாநாயகனாக விஜய்சேது பதி நடிக்கிறார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஜெர்மன் நாட்டு இளம்பெண் ஒருவரும் நடிக்கிறார். Read More
Chandru | Dec 20, 2019, 16:01 PM IST
சமந்தா தற்போது 'தி பேமிலி மேன்' வெப்சீரிஸில் நடித்து வருகிறார் . அதன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால்தான் குடும்ப விழாக்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது Read More
Chandru | Dec 20, 2019, 15:57 PM IST
நடிகர் சாய் தேஜா, ராஷி கண்ணா நடித்த, 'பிரதி ரோஜு பண்டகே' தெலுங்கு படம் இன்று வெளியானது. அப்படத்திற்கு முதல்நாளில் ரசிகர்கள் கூட்டத்தை ஈர்ப்பதற்காக படத்தில் நடித்த ராசி கண்ணா தியேட்டர் கவுன்ட்டரில் அமர்ந்து டிக்கெட் விற்பனை செய்தார். Read More
Chandru | Dec 20, 2019, 15:47 PM IST
வடிவேலு இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் எல்லாமே அவர் நடிக்காமல் ஒதுங்கியிருக்கும் நாட்களிலும் மீம்ஸ்களாக இணைய தளத்தை வலம் வந்துக்கொண்டிருக்கிறது. Read More
Chandru | Dec 20, 2019, 15:41 PM IST
நடிகர் கார்த்தி அவரது அண்ணி ஜோதிகா இருவரும் முதன்முறையாக இணைந்து தம்பி என்ற படத்தில் நடித்திருக்கின்றனர். Read More