Isaivaani | Oct 19, 2018, 11:27 AM IST
எதிர்ப்புகளை மீறி சபரிமலைக்கு சென்ற ஆந்திராவை சேர்ந்த கவிதா மற்றும் சமூக ஆர்வலர் ரஹானா ஆகியோரை பாதுகாப்பு கருதி திருப்பி அனுப்ப கேரள அரசு முடிவு செய்துள்ளது. Read More
Isaivaani | Oct 19, 2018, 09:25 AM IST
கடும் எதிர்ப்புகளை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திராவை சேர்ந்த பெண் செய்தியாளர் கவிதா உள்பட இரண்டு பெண்கள் சபரிமலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றனர். Read More
Isaivaani | Oct 19, 2018, 08:14 AM IST
ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. Read More
Isaivaani | Oct 19, 2018, 07:36 AM IST
மகா சமாதி தினத்தை முன்னிட்டு இன்று ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்து தரிசித்து பின்னர் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். Read More
Isaivaani | Oct 17, 2018, 22:57 PM IST
சபரி மலை ஐயப்பனை தரிசிக்க எந்த ஒரு நிபந்தனைகளும் இல்லை என்றும் அணைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்க சபரி மலைக்கு செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம். Read More
Isaivaani | Oct 17, 2018, 22:41 PM IST
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். Read More
Isaivaani | Oct 17, 2018, 20:43 PM IST
தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் வாழ்த்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Isaivaani | Oct 17, 2018, 17:53 PM IST
ஆந்திரா மாநிலம் கர்னூரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென லாரி ஏறி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Isaivaani | Oct 17, 2018, 17:20 PM IST
ஒடிசாவில் தாக்கிய டிட்லி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். Read More
Isaivaani | Oct 17, 2018, 15:17 PM IST
ரத்ததானம் செய்வதற்கும், ரத்தம் பெறுவதற்கும் வசதியாக அதிமுக சார்பில் ரத்தத்தின் ரத்தமே என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More