Kumaresan | Jul 2, 2017, 10:07 AM IST
நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளருது. Read More
Kumaresan | Jul 2, 2017, 08:48 AM IST
ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஹோட்லில் உணவுப்பொருட்கள் விலை தாறுமாறாக எகியுள்ளது. Read More
Kumaresan | Jul 1, 2017, 19:31 PM IST
ஆஸ்திரேலிய கிரக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்குமிடையே சம்பள விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. Read More
Kumaresan | Jun 30, 2017, 21:19 PM IST
பூடான் நாட்டுக்குள் புகுந்து சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக, இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் வெட்சாப் நெம்கேயல் தெரிவித்துள்ளார். Read More
Kumaresan | Jun 30, 2017, 19:42 PM IST
காதல் படத்தில் நடித்த நடிகர் விருச்சகாந்த் பாபுவுக்கு மற்றோர் நடிபர் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். Read More
Kumaresan | Jun 30, 2017, 19:37 PM IST
கதிராமங்கலத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் Read More
Kumaresan | Jun 28, 2017, 21:03 PM IST
ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. Read More
Kumaresan | Jun 28, 2017, 20:25 PM IST
க‌ர்நாடகாவில். உடுப்பி, மங்களூரு, பட்கல் ஆகிய இடங் களில் இரு பிரிவினர் இடையே கடந்த 50 ஆண்டுகளாக மதக்கலவரங்கள், மோதல்கள் நடந்து கொண்டு இருந்தன. Read More
Kumaresan | Jun 28, 2017, 19:17 PM IST
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஏர்ஏசியாவின் ஏர்பஸ் -330 ரக விமானம், கோலாலம்பூர் நோக்கி பறந்துக் கொண்டிருந்தது. 90 நிமிடங்கள்தான் பறந்திருக்கும் விமானம் திடீரென்று குலுங்கத் தொடங்கியது. Read More
Kumaresan | Jun 28, 2017, 19:09 PM IST
தோனியை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்த புனே அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஹர்ஸ் கோயங்கா இப்பேதாது விராட் கோலியை சீண்டத் தொடங்கியுள்ளார். Read More