கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறுகளில் உள்ள பைப் லைன்களில் கசிவு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் விவசாய நிலங்களில் பரவி வருகிறது. இதனால், விளைநிலங்கள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு பேராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி
Advertisement