Kumaresan | Aug 13, 2026, 19:00 PM IST
சாம்சங் நிறுவனத்தின் இந்த திட்டம் இளைஞர்களுக்குத் தொழில்துறைக்குத் தேவையான திறன்களையும், நடைமுறை வேலை அனுபவத்தையும் வழங்கி, ரீடைல் விற்பனைத் தறையில் வேலைவாய்ப்புக்கு அவர்களைத் தயார்படுத்துகிறது. Read More
Kumaresan | Aug 13, 2026, 12:44 PM IST
ஜப்பானில் தண்ணீரில் ஓடும் வாகனங்கள், பேருந்துகள் உள்ளன. அதே தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, கோவை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பபந்தத்தை மேற்கொண்டு வருகிறோம் Read More
Kumaresan | Aug 10, 2026, 12:13 PM IST
. போதை பொருளை தடுக்கவும், பயன்படுத்துவதை தவிர்க்கவும், இதுபோன்ற நிகழ்வுகளை தமிழ்நாட்டில் உள்ள கல்லுாரிகளிலும் நடத்தப்பட வேண்டும். Read More
Kumaresan | Jul 13, 2026, 09:32 AM IST
ஒருவருடைய வீட்டு அருகே ஏதாவது துயர சம்பவம் நிகழ்ந்தால், அந்த சம்பவம் குறித்து விசாரித்து அந்த துக்கத்தில் அருகில் வசிப்பவர்கள் பங்கு கொள்வார்கள். ஆனால். கரூர் சம்பவத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 41 நாட்கள் வீட்டிலேயே அமைதியாக இருந்தவர் விஜய் Read More
Kumaresan | Jun 13, 2026, 08:55 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் கல்வி நகரம். அதேவேளையில்,ஏரல் வணிக நகரம். இந்த இரு நகரங்களின் 20 கி.மீ சுற்றளவுக்குள் 24 மணி நேர அவசர கால சிறப்புச் சிகிச்சை மையங்களும் (ICU/Emergency Support) இல்லை. Read More
Kumaresan | Jun 5, 2026, 17:11 PM IST
வயதானவர்கள், ஜென்சி என இரு தரப்பினரும் இருக்கிறார்கள்.ஜென்சியின் வேகத்துக்கு தீனி போட வேண்டும். முதியவர்கள் வசதியாக நல்லமுறையில் வாழ வழிவகை செய்ய வேண்டும். Read More
Kumaresan | Jun 2, 2026, 12:27 PM IST
உடற்கூறு ஆய்வில், அமுதாவின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்ததால் , அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. Read More
Kumaresan | Jun 2, 2026, 12:12 PM IST
மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போதுதான் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது. Read More
Kumaresan | Jun 1, 2026, 13:17 PM IST
மாநில தலைவர் பதவியில் இருந்து, அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகு, பா.ஜ., தரப்பில் அவருக்கு புதிய பதவி எதுவும் வழங்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. Read More
Kumaresan | Jun 1, 2026, 13:16 PM IST
இந்த புகாரில் இருந்து விடுபடாமல் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணியில் சேர மாட்டேன். எனது , வேலையை 7 நாட்களுக்குள் ராஜினாமா செய்யது விடுவேன். Read More