Lenin | May 1, 2018, 19:16 PM IST
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ‘காலா’ படத்தில் இருந்து முதல் பாடலான ‘செம்ம வெயிட்’ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More
Lenin | May 1, 2018, 18:49 PM IST
கர்நாடகத்தை சேர்ந்தவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று கமல்ஹாசன் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் கூறியுள்ளார். Read More
Lenin | May 1, 2018, 15:52 PM IST
நடிகர் ஆர்யா தனது புதிய படமான ‘கஜினிகாந்த்’ படத்தின் ட்ரெய்லரை அஜித் பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளார். Read More
Lenin | May 1, 2018, 14:42 PM IST
டெல்லி டேர் டேவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More
Lenin | May 1, 2018, 11:52 AM IST
நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களிலும், அன்பினாலும் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். Read More
Lenin | May 1, 2018, 10:35 AM IST
மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும், தொப்பி ஆகிய படங்களை இயக்கியவர் யுரேகா. அவர் தற்போது, காட்டுப்பய சார் இந்த காளி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். Read More
Lenin | May 1, 2018, 10:14 AM IST
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நடந்த அனைத்து சம்பவங்கள் குறித்து அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க மறுப்பது ஏன் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். Read More
Lenin | May 1, 2018, 09:15 AM IST
மத்தியப் பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் நடந்த காவலர்கள் வேலைக்கான தோ்வில் பங்கேற்றவர்களின் நெஞ்சில் அவர்களது சாதிப் பெயரை எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Lenin | Apr 30, 2018, 22:49 PM IST
பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தொடர்புடைய உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை 15 நாள் சிறையில் அடைக்க திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More
Lenin | Apr 30, 2018, 21:47 PM IST
கட் - அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய சொல்லி சிலர் ரசிகர்களை முட்டாளாக்கி விட்டனர் ரசிகர்களை என இயக்குநர் பாரதிராஜா நடிகர் ரஜினிகாந்தை தாக்கிப் பேசியுள்ளார். Read More