Lenin | Apr 28, 2018, 16:28 PM IST
காவிரி பிரச்சினையில் தலையிட்டு, தமிழகத்திற்கு நீதி கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். Read More
Lenin | Apr 28, 2018, 14:14 PM IST
பாம்பிற்கு பால் வார்த்துவிடேன். அதற்காக அதிமுகவினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரனை சசிகலா சகோதரர் திவாகரன் சாடியுள்ளார். Read More
Lenin | Apr 28, 2018, 12:38 PM IST
மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இனி நடத்தப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. Read More
Lenin | Apr 28, 2018, 10:34 AM IST
2019ஆம் ஆண்டுக்கான 12வது ஐபிஎல் தொடரை துபாயில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. Read More
Lenin | Apr 28, 2018, 10:13 AM IST
ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் புகைப்படத்தை சட்டப்பேரவையில் வைப்பது தார்மீக அடிப்படையில் பார்த்தால் தவறுதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. Read More
Lenin | Apr 28, 2018, 09:06 AM IST
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை முதலில் வழங்கக் கோரி நீதிபதிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேவராஜன் என்பவரை நீதிபதிகள் கண்டித்துள்ளனர். Read More
Lenin | Apr 28, 2018, 08:42 AM IST
அதிமுக இரட்டைக் குழல் துப்பாக்கியாக பாஜகவின் நிலைப்பாட்டுடன் இணைந்து நின்று, தமிழக மக்களை மேலும் வஞ்சிக்கப் போகிறதா? என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Lenin | Apr 27, 2018, 20:33 PM IST
இந்தியாவில் வெறுப்பை விதைத்து பிரிவினையை உருவாக்குவதில் பாஜக முதலிடம் வகிப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கிறது. Read More
Lenin | Apr 27, 2018, 20:06 PM IST
தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? என்று இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Lenin | Apr 27, 2018, 17:08 PM IST
ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏகளை பதவி நீக்க கோரிய வழக்கை தலைமை நிதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. Read More