Loganathan | Oct 29, 2020, 09:31 AM IST
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தையும், பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. Read More
Loganathan | Oct 28, 2020, 22:13 PM IST
ஏர் இந்தியா நிறுவனத்தில் பொறியியல், பட்டம் மற்றும் மேலாண்மை படித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Loganathan | Oct 28, 2020, 20:06 PM IST
வெளிமாநிலத்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்குவதை, சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 சட்டம் இதுவரை அனுமதிக்கவில்லை. Read More
Loganathan | Oct 28, 2020, 19:15 PM IST
ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிடுவது வழக்கம். Read More
Loganathan | Oct 28, 2020, 14:29 PM IST
இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மின்னணு நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இராணுவத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Loganathan | Oct 28, 2020, 13:26 PM IST
இந்திய வேளாண்மை மற்றும் கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Loganathan | Oct 28, 2020, 11:25 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (27-10-2020) போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் துபாயில் மோதின. இந்த போட்டியில் வென்றே தீர வேண்டிய நெருக்கடியில் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது டாஸ் வென்ற டெல்லி அணி. Read More
Loganathan | Oct 28, 2020, 11:16 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது . ஆனால் கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட விலை உயரத் தொடங்கியுள்ளது . Read More
Loganathan | Oct 26, 2020, 17:00 PM IST
மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிர்வாக அலுவலர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Loganathan | Oct 26, 2020, 16:44 PM IST
ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்குத் தமிழக அரசு பட்டா வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More