மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிர்வாக அலுவலர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Administrative Officer – 01; Accounts Officer - 01
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500
தகுதி: MBA (HR), PGDM, ACS, LLB, CA, ICWA, SAS, JAO முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: 06.11.2020 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 அல்லது 2020 தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.cpri.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி The Chief Administrative Officer,
Power Research Institute, Prof.Sir C.V.Raman Road, Post Box No: 8066,
Sadasivanagar (P.O),Bangalore- 560080.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.11.2020.
மேலும் விவரங்களுக்கு இணைப்பைச் சொடுக்கவும் https://www.cpri.in/careers.html