Nagaraj | Aug 27, 2019, 14:02 PM IST
மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி முன் வந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வழி தெரியாமல், ரிசர்வ் வங்கி பணத்தில் சமாளிப்பது துப்பாக்கி குண்டு காயத்துக்கு பிளாஸ்திரியை ஒட்டி சமாளிப்பது போன்றது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். Read More
Nagaraj | Aug 27, 2019, 13:36 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். Read More
Nagaraj | Aug 27, 2019, 12:44 PM IST
சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர், தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nagaraj | Aug 27, 2019, 11:12 AM IST
ஜம்மு-காஷ்மீரில் நிலவரம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் டுவிட்டரில் வீடியோ பதிவிட்டதற்காக, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Nagaraj | Aug 27, 2019, 09:59 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தி தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாகவும், ராகுல் கூறும் பொய்த் தகவல்களை இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் பயன்படுத்தும் அபாயம் உள்ளது என காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம் சுமத்தியுள்ளார். Read More
Nagaraj | Aug 26, 2019, 21:27 PM IST
இந்தியப் பிரதமர் மோடி இங்கிலீசில் பேசுவது நல்லாவே இருக்கு.. ஆனா பேசத்தான் மாட்டேங்கிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜோக்கடித்துள்ளார். Read More
Nagaraj | Aug 26, 2019, 20:55 PM IST
காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான இரு தரப்பு பிரச்னை என்றும் , இதில் 3-ம் நாடு எதுவும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை என்பதை ஒத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒத்துக் கொண்டுள்ளார். Read More
Nagaraj | Aug 26, 2019, 19:28 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் காவலை 30-ந் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nagaraj | Aug 26, 2019, 16:18 PM IST
அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்க காரணம்,ர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சூனியம் வைத்துள்ளது தானாம். இதனைக் கூறியிருப்பவர் யார் தெரியுமா? சர்ச்சைகளுக்கு பெயர் போன சாட்சாத் பாஜக பெண் எம்.பி சாத்வி பிரக்யா தாக்கூறே தான். அவரின் பகீர் குற்றச்சாட்டு இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nagaraj | Aug 26, 2019, 14:03 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சடி செய்துள்ளது. Read More