Author: Nagaraj

Latest News

TN-cm-edappadi-palani-samys-foreign-visit-controversy-over-not-appointing-acting-cm

Nagaraj   |   Aug 26, 2019, 13:21 PM IST

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் லண்டன், அமெரிக்கா என வெளிநாட்டு டூர் கிளம்ப தயாராகி விட்டார். இதனால் முதல்வர் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்து விட்டு செல்லப் போகிறார்? தனது இலாகாக்களை யாரிடம் கொடுத்து விட்டுச் செல்லப் போகிறார்? என்பதில் தான் பல்வேறு சர்ச்சைகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. இதற்கெல்லாம் அவர் வெளிநாடு கிளம்பும் முன் விடை கிடைக்குமா? என்பது தான் தமிழக அரசியலில் மட்டுமல்ல, அதிமுகவிலேயே பெரிய எதிர்பார்ப்பையும், சிறிது சலசலப்பையும் கூட உண்டாக்கியுள்ளது. Read More