Nagaraj | Aug 28, 2019, 21:57 PM IST
இந்தியா-பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முழு அளவில் போர் ஏற்படும் எனவும், அது தான் இரு நாடுகளிடையேயான கடைசிப் போராக இருக்கும் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கொக்கரித்துள்ளார். Read More
Nagaraj | Aug 28, 2019, 18:28 PM IST
வெளிப்படையாக நான் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர், தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களையும் உண்மையான காரணங்களையும் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். Read More
Nagaraj | Aug 28, 2019, 13:49 PM IST
விபத்துகளில் சிக்கி காயம்பட்டோரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்வோருக்கு ரூ.5 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Nagaraj | Aug 28, 2019, 12:56 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம், நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. Read More
Nagaraj | Aug 28, 2019, 12:32 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nagaraj | Aug 28, 2019, 12:10 PM IST
தமது வெளிநாட்டுப் பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். Read More
Nagaraj | Aug 28, 2019, 10:59 AM IST
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கும் தலைவலி ஆரம்பமாகிவிட்டது.துணை முதல்வர் பதவி ஒதுக்கீட்டிலும், இலாகா ஒதுக்கீட்டிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக பாஜக மூத்த அமைச்சர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களின் ஆதரவாளர்களோ போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளதால் எடியூரப்பாவுக்கு ஆரம்பமே சிக்கலாகியுள்ளது. Read More
Nagaraj | Aug 28, 2019, 09:33 AM IST
ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 10 வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று ஒரே நாளில் விசாரிக்கிறது. Read More
Nagaraj | Aug 27, 2019, 22:38 PM IST
டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nagaraj | Aug 27, 2019, 21:10 PM IST
எங்கள் குடும்பத்தின் உறுப்பினர் யாருக்கும் கணக்கில் காட்டப்படாத ஒரு வங்கிக் கணக்கோ, சொத்தோ,போலி நிறுவனமோ என்று ஏதேனும் ஒன்று இந்த உலகத்தில் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டத் தயாரா? என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் குடும்பத்தின் சார்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளது. Read More