Nishanth | Dec 7, 2020, 12:28 PM IST
ஆந்திராவில் வகுப்பறையில் வைத்து பிளஸ் டூ படிக்கும் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியைப் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவரை போலீசார் மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். Read More
Nishanth | Dec 7, 2020, 11:13 AM IST
திருமண நாளன்று மணமகளுக்கு கொரோனா பதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவச உடை அணிந்து மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். மணமக்கள் தவிரத் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரியும் கவச உடை அணிந்திருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Nishanth | Dec 6, 2020, 17:51 PM IST
கொரோனா காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி 275 நாட்களுக்குப் பின்னர் வெளியே வந்தார். Read More
Nishanth | Dec 6, 2020, 17:16 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக சிலர் உடல் உதறலுடன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுகின்றனர். Read More
Nishanth | Dec 6, 2020, 15:57 PM IST
கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து சேலையை கயிறு போல கட்டி கீழே இறங்கும் போது தவறி விழுந்து சேலத்தை சேர்ந்த வீட்டு வேலைக்கார பெண் பலத்த காயம் அடைந்தார். Read More
Nishanth | Dec 6, 2020, 15:13 PM IST
சபரிமலையில் வரலாறு காணாத வகையில் மண்டல காலத்தில் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. Read More
Nishanth | Dec 6, 2020, 12:55 PM IST
கேரளாவில் 5 மாவட்டங்களில் 8ம் தேதி முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த மாவட்டங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. Read More
Nishanth | Dec 6, 2020, 11:20 AM IST
பலாத்கார புகார் தொடர்பான விசாரணைக்கு சென்ற சிறுமியிடம் குழந்தைகள் நல கமிட்டி தலைவரே சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nishanth | Dec 5, 2020, 19:13 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும்.இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. Read More
Nishanth | Dec 5, 2020, 18:01 PM IST
பேட்டிங் செய்யும் போது காயமடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை களமிறக்கியதில் எந்த தவறும் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இந்த வாய்ப்பை முதலில் பயன்படுத்தியது ஆஸ்திரேலியா தான் என்றும் அவர் கூறியுள்ளார். Read More