SAM ASIR | Jul 19, 2019, 22:58 PM IST
'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா?' என்பது போன்ற ஆராய்ச்சி நம் தமிழ் சமுதாயத்திற்குப் பழமையானது. 'தேகம் தன்னை மூடவே கூந்தல் போதுமே' என்று நீண்ட கூந்தலை வர்ணிக்கும் வார்த்தைகள் நம்மிடம் தாராளம். Read More
SAM ASIR | Jul 19, 2019, 22:54 PM IST
'பர்கர் இல்லாமல் வாழ்க்கை இல்லை' என்ற அளவுக்கு அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளது. ஃப்ரண்ட்ஸ் ஒன்றாக சேர்ந்தாலே பர்கர் பார்ட்டிதான்! யாருமேயில்லால் தனியாக இருந்தால், தனிமையை கடப்பதற்கு 'அண்ணனுக்கு பர்கர் ஒண்ணு பார்சல்' என்று ஆர்டர் செய்து விடுகிறோம். எப்போதும் அல்ல; எப்போதாவது பர்கர் சாப்பிடுவது கூட ஆரோக்கியத்திற்குக் கேடுதானாம். Read More
SAM ASIR | Jul 18, 2019, 16:56 PM IST
வாழ்க்கை பெருஞ்சிக்கலாக மாறி விட்ட காலகட்டம் இது. 'இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்ற ஔவையாரின் வாக்கிற்கிணங்க, பொருளாதார சிக்கலே பெரும்பாலான குடும்பங்களில் மனத்தாங்கல்களுக்குக் காரணமாகின்றன. அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன. Read More
SAM ASIR | Jul 18, 2019, 16:49 PM IST
பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பு வாடிக்கையாளர்கள் ஜூலை 31ம் தேதி வரைக்கும் தினமும் 5 ஜிபி என்ற அளவில் கட்டணமில்லாத டேட்டா சேவையை பெற்றுக்கொள்ளலாம். Read More
SAM ASIR | Jul 18, 2019, 16:45 PM IST
'மேகம் கறுக்குது; மழை வரப்பாக்குது; வீசியடிக்குது காத்து' என்று பாடக்கூடிய மழைக்காலம் வந்து விட்டது. Read More
SAM ASIR | Jul 16, 2019, 23:25 PM IST
கார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம்! இப்போதுதான் முதலாவது காரை வாங்க இருக்கிறீர்கள் என்றால் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். Read More
SAM ASIR | Jul 16, 2019, 23:22 PM IST
ஐவிஎஃப் என்னும் செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்காக வரும் ஆண்களில் 49 விழுக்காட்டினருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்கள் மும்பையில் உள்ள மருத்துவமனை மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. Read More
SAM ASIR | Jul 16, 2019, 23:17 PM IST
சீன தயாரிப்பான ரியல்மீ எக்ஸ் மற்றும் ரியல்மீ 3ஐ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Read More
SAM ASIR | Jul 15, 2019, 19:03 PM IST
'காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார் உடல்நலம் குன்றி இருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு விருதுநகருக்கு நானும் காமராஜருடன் விருதுநகருக்குச் சென்றிருந்தேன். சிவகாமி அம்மையார், சாப்பிட்டுவிட்டு செல்லும்படி மகன் காமராஜிடம் வலியுறுத்தினார். Read More
SAM ASIR | Jul 15, 2019, 15:36 PM IST
சாப்பிடும் உணவு பொருள்கள் சரியாக செரிமானம் ஆகவில்லையென்றால், வயிறு உப்பிக்கொண்டதுபோன்ற, நெஞ்சு எரிவதுபோன்ற உணர்ச்சி தோன்றும். பலருக்கு ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். வாயிலிருந்து, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல் வழியாக உணவு பயணித்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அளித்து, பெருங்குடல் மூலம் கழிவாக வெளியேறும் வரைக்கும் அத்தனை செயல்பாடுகளும் தடையின்றி நடக்கவேண்டும். Read More