Suresh | Apr 30, 2018, 11:57 AM IST
முதலமைச்சர் சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுயுள்ளார். Read More
Suresh | Apr 28, 2018, 18:56 PM IST
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் ஆகியோர் தொடங்கியுள்ள எஃப்டபிள்யூடி.யுஎஸ் என்ற அமைப்பு... Read More
Suresh | Apr 28, 2018, 13:56 PM IST
விஜய் மல்லையா கடந்த வருடம் மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பி சென்று தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். Read More
Suresh | Apr 28, 2018, 13:39 PM IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல கட்சியினர் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Suresh | Apr 28, 2018, 12:29 PM IST
பிரிட்டன் அரச குடும்ப திருமணத்தில் நான் மணப்பெண்ணின் தோழியல்ல என்று கூறியுள்ளார். Read More
Suresh | Apr 28, 2018, 07:59 AM IST
மனைவியை கொன்று உடலை அமீரகம் ஷார்ஜாவில் வீட்டினுள் புதைத்துவிட்டு கேரளாவுக்கு வந்து விட்ட கணவரை சர்வதேச போலீஸ் தேடி வருகிறது. Read More
Suresh | Apr 28, 2018, 02:50 AM IST
இன்போசிஸ் 245 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை 141 ஏக்கர் நிலப்பரப்பில் அமெரிக்காவின் இண்டியானாபொலிஸில் ஆரம்பிக்கவுள்ளது, Read More
Suresh | Apr 27, 2018, 21:06 PM IST
2018அம் ஆண்டுக்கான சித்திரை திருவிழா மற்றும் தென் விரிகுடா தமிழ் கல்வியின் மூன்றாம் ஆண்டு விழா கொண்டாட்டம் Read More
Suresh | Apr 27, 2018, 17:21 PM IST
தாம்பரம் - திருநெல்வேலி இடையே 18 முன்பதிவில்லா பெட்டிகளுடன் கூடிய அந்த்யோதயா விரைவு ரயில்கள் 27ஆம் தேதி முதல் இயங்கப்பட்டுள்ளது. Read More
Suresh | Apr 27, 2018, 15:47 PM IST
காங்கிரஸ் அரசாங்கம் அம்மா ஸ்கூட்டர் மானிய திட்டத்தை போல கர்நாடகாவில், ஸ்கூட்டர் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. Read More