பரபரப்பான வாழ்க்கையில மைக்ரோவேவ் அவன் தவிர்க்க முடியாத ஓர் அங்கம்ங்க... வேகத்துக்கு ஈடுகொடுக்கிறதுல ‘அவன்’ உடைய பங்கு ரொம்ப. ஆனா மைக்ரோவேவ் அவன்ல சாப்பிடுறதுனால ஆபத்து அதிகம்னு ஒரு சாரார் சொல்றாங்க...
மைக்ரோவேவ் அவனுக்கும் ஹிட்லருக்கும் சம்மந்தம் இருக்கிறது எத்தனைபேருக்கு தெரியும். இரண்டாம் உலகபோரைப் பற்றி கொஞ்சமாவது கேள்விப்பட்டிருப்போம்... ‘செகண்ட் வேர்ல்ட் வார்’ அப்போதான் கேன்சருக்கு சிகிச்சை அளிக்கிற ஹீமோதெரபியை கண்டுபிடிச்சாங்க...
செகண்ட் வேர்ல்ட் வார்ல ஹிட்லரின் நாசி படைகள் அப்போதைய சோவியத் யூனியனுக்கு ஊடுருவும்போது, வீரர்களுக்கு உணவு வழங்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் மைக்ரோவேவ் அவன்.
மைக்ரோவேவ் அவன்ல சமைச்சு சாப்பிடறதன் விளைவு பத்தி முதன்முதலா டாக்டர் ஹான்ஸ அல்ரிச் என்பவர் ஆராய்ச்சி பண்ணினாரு. அதில் அவன்ல சாப்புறது கெடுதி விளைவிக்குது கண்டுபிடிச்சாரு.
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிறது... இரத்த சிவப்பு அணுக்களோடே எண்ணிக்கை குறையறது... ஹீமோகுளோபின் என்கிற புரோட்டீன் குறையுது... இரத்த வெள்ளை அணுக்களோடே எண்ணிக்கை குறையறது இதுக்கெல்லாம் ‘அவன்’ காரணம்னு அவர் கண்டுபிடிச்சாரு.
சமீபத்துல டிரென்ட் யூனிவர்சிட்டியோட டாக்டர் மாக்டா ஹாவஸ் மைக்ரோவேவ் அவன் விளைவுகளை பத்தி ஆராய்ச்சி பண்ணியிருக்காரு... அவர் என்ன சொல்றாருன்னா அவன்ல 2.4 கிகாஹெர்ட்ஸ் அளவுல ரேடியேசன் இருக்குதுன்னு சொல்றாரு...
அந்த அளவு ரேடியேசன்ல மூணு நிமிஷம் இருந்தா இருதயத்தை பாதிக்கும்; இருதய துடிப்போட அளவுல பெருத்த மாறுதல் உண்டாகும்னு சொல்றாரு... இருதய படபடப்பு, இரத்த சிவப்பு அணுக்கள் ஒன்னோட ஒன்னு சேந்து உறையுறது; நரம்பு மண்டல பாதிப்புன்னு ஏகப்பட்ட பக்கவிளைவுகள் இருக்குதுன்னு தெரிய வருது...
மைக்ரோவேவ் அவனாகட்டும், வைஃபை ரௌட்டர் ஆகட்டும் சராசரி ஃப்ரீக்வன்ஸி 2.4 கிகாஹெர்ட்ஸ் தாங்க... ரஷ்யாவுல மைக்ரோவேவ் அவனை தடைபண்ணிட்டாங்க... அமெரிக்கா போன்ற நாடுகள்ல இன்னும் பண்ணலை... நம்ம உடம்பை நாம தாங்க பாத்துக்கணும்... ஆகவே கவனமா இருங்க...!