காலா ரிலீஸ்... பிரபல ஐடி நிறுவனம் விடுமுறை அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள காலா படத்தை காண கேரளாவில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் தங்களின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு வெளியாகும் முதல் படம் என்பதால் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காலா படம் ரிலீஸ் முன்னிட்டு கேரளாவில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான டெலிசியஸ் டெக்னாலஜி தங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ரஜினியை கவுரவப்படுத்தும் நோக்கத்தில் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் காலா படம் ரிலீசையட்டி நாளை (இன்று) விடுமுறை அறிவிக்கப்படுகிறது ” என்றிருந்தது.
கபாலி படம் ரிலீஸின்போதும் கூட பல ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
Tag Clouds