பிக்பாஸ் 4ல் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் இறுதி பட்டியல் லீக்.. நடிகை லட்சுமி மேனன் கடுப்பு..

Advertisement

கடந்த 3 வருடமாக விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் ஷோ நடத்தி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு 4வது சீசன் நடக்குமா, நடக்காதா? என்ற சந்தேகம் எழுந்தது. கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் பிக்பாஸ்4 வது சீசனுக்கு கமல் ஒகே சொன்னார். இதையடுத்து அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடந்து வந்தது. இதில் லட்சுமி மேனன். கிரண், ரேகா உள்ளிட்ட பலரது பெயர்கள் யூகமாக இடம்பெற்று வந்தன.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன்4பற்றி கமல்ஹாசன் 2 புரமோக்கள் நடித்து வெளியிட்டார். அது வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் போட்டியில் பங்கேற்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஸ்டார் ஒட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களும் யார், யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு வந்தது. அக்டோபர் 4ம் தேதி முதல் விஜய் டிவியில் பிக்பாஸ்4 நிகழ்ச்சி தொடங்க ஏற்பாடாகி வருகிறது.

இந்நிலையில் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இறுதி பட்டியல் என்ற பெயரில் ஒன்று லிஸ்ட் நெட்டில் வலம் வருகிறது. அதில் 16 பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அந்த பெயர் விவரம் வருமாறு:நடிகைகள் கடலோர கவிதைகள் ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பண்டியன், ஷிவானி ,கேப்ரில்லா, நடிகர்கள் சுரேஷ், ஆரி, ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், அனுமோகன், சூப்பர் சிங்கர் அஜீத், பாடகர் வேல்முருகன், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே அர்ச்சனா, டிவி நடிகை அறந்தாங்கி நிஷா, பாலாஜி முருகதாஸ், மாடல் சோமேஷ்கர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே நடிகைகள் லட்சுமி மேனன், கிரண் ஆகியோர் பெயர்கள் இடம் கூறப்பட்டாலும் அவர்கள் பெயர்கள் லீக் பட்டியலில் இடம் பெறவில்லை. இதற்கிடையில் லட்சுமி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்ட போது அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா என்று கடுப்படித்ததாக ஒரு தகவலும் உலவுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>