நிறுவனம்: தமிழக அரசு வருவாய் துறை
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்
பணியிடங்கள்: 45
வயது: 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம்: ரூ. 15,700 to ரூ.50,000/-
தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12-10-2020 க்குள் கீழே உள்ள முகவரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.