மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் ஏ.எல். விஜய் இன்று வெளியிட்டார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக இன்று கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இயக்குநர் ஏ.எல். விஜய் இன்று ஜெயலலிதா வாழ்க்கையை விவரிக்கும் பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் கோட்டோவிய புகைப்படத்துடன் ‘தலைவி’ என்ற தலைப்பில் இத்திரைப்படம் உருவாக இருக்கிறது.













.jpg)
.jpg)