அஜித் தயாரிப்பாளருக்கு வந்த புதுச் சிக்கல்

Advertisement

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை தயாரித்துவரும் போனி கபூருக்கு புதிதாக ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போனி கபூர்

ஆயுஷ்மான்  குரானா,  நீனா குப்தா  நடிப்பில் பாலிவுட்ட கடந்த வருஷம் வெளியாகி ஹிட்டான படம் பதாய் ஹோ. அமீத் ஷர்மா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக்காக இருக்கிறது. அதன் ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கியிருக்கிறார். அப்படத்தின் கதை என்னவென்றால், ஆயுஷ்மான் தன்னுடைய காதலை வீட்டில் சொல்ல வரும் வேளையில், அவரின் 50 வயதுடைய தாய் கர்ப்பமாக இருப்பது தெரியவரும். இதனால் ஆயுஷ்மானின் திருமணத்தில் ஏகப்பட்ட குழப்பம் ஏற்படும். அதுமட்டுமின்றி, குடும்பத்தில் இந்தப் பிரச்னையை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என சிக்கலான விஷயங்களை நகைச்சுவையோடு சொல்லியிருக்கும் பதாய் ஹோ.

இப்படத்தை மலையாளத்தில் வெளியான பவித்ரம் படத்தை தழுவியே எடுத்திருந்தனர். இந்நிலையில் பவித்ரம் படக்குழு சமீபத்தில் தான் அந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். எங்களிடம் கேட்காமல் கதையை எடுத்துவிட்டதாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர, தீர்ப்பும் பவித்ரம் டீமுக்கு சாதகமாகவே வந்திருக்கிறது. இந்த நேரத்தில் தான் பாலிவுட்டில் பதாய் ஹோ படத்தின் ரீமேக்கை வாங்கியிருக்கிறார் போனிகபூர். உண்மையில் ரீமேக் உரிமையை பெறவேண்டுமென்றால் எங்களிடம் தான் பேசவேண்டும் என்று சொல்லிவருகிறது பவித்ரம் டீம். ஆக, மீண்டும் ரீமேக் உரிமையை பவித்ரம் தயாரிப்பு தரப்பிடம் வங்குவாரா? ஏற்கெனவே பதாய் ஹோ ரீமேக் உரிமையை வாங்கியதற்கு அதன் படக்குழு என்ன பதில் சொல்லப்போகிறது என்கிற பதட்டத்தில் இருக்காராம் போனிகபூர். இந்தச் சிக்கல் எப்படியும் பெரிய சண்டையாக வெடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

 

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>